Menu

Home

வீணை அகடமி

வெற்றி பெறுபவர்களை வெற்றி பெறச் செய்வது பயிற்சி மையத்தின் வெற்றி அல்ல என்பதை கருத்தில் கொண்டு தோல்வியில் துவண்டு கிடப்பவர்களையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் 2009 ம் ஆண்டு திருச்சி ராம்ஜி நகரில் வீணை அகடமி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் 2014 ம் ஆண்டு கருமண்டபத்தில் தனது மையத்தை நிறுவி சாதனையாளர்களை உருவாக்கி வருகின்றது.

சாதனையாளர்களை உருவாக்குவதில் எமது மையத்தின் முயற்சிகள்

  • தனி கவனம் ( 25 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற நிலை )
  • இரவு நேர வகுப்புகள்
           நேரம் : காலை: 4.30 AM TO 6.30 AM
                         மாலை:6.30 PM TO 8.30 PM
                         இரவு:9.15 PM TO 10 PM
  • அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் தேர்வுகள் நடத்தப்படும்
  • மாணவர்களின் மதிப்பெண் மற்றும் வருகை விபரங்களை SMS வழியாக தெரிவிக்கப்படும்